இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! – IPPB Recruitment 2022

IPPB Recruitment 2022: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் காலியாக உள்ள Content Writer பணிக்கு பணியாட்களை நியமிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்த காலியிடங்கள் பற்றிய முழுமையான விவரம் பேமெண்ட்ஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ள நபர்கள் 07 ஜூலை 2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

IPPB Recruitment 2022

மேலும் கல்வித் தகுதி, வயது வரம்பு, வயது தளர்வு, மாத சம்பளம் மற்றும் இதைப்பற்றிய முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முன்பு இறுதியாக கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பிக்கும் முறையினை படித்த பின்பு விண்ணப்பிக்கவும்.

நிறுவனத்தின் பெயர்India Post Payments Bank (IPPB)
காலியிடங்கள்பல்வேறு
Job RoleContent Writer
Work locationடெல்லி
Job CategoryCentral Govt Jobs
Interview Date07.07.2022
Apply ModeOnline
Official Websitehttps://www.ippbonline.com/

IPPB Recruitment 2022

IPPB Recruitment Recruitment Vacancy Details

பணியின் பெயர்காலியிடங்கள்
Content Writerபல்வேறு

Academic Qualification Details for IPPB Recruitment 2022

விண்ணப்பதாரர்கள் B.A Communication பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் இதர தகவல்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர்Qualification
Content WriterB.A in Communication, English, Journalism

Age Limit and Relaxation Details

இந்த பணிக்கான வயது வரம்பு மற்றும் வயது தளர்வு போன்ற தகவல்கள் கொடுக்கப்படவில்லை. விண்ணப்பிக்கும் முன்பு நோட்டிபிகேஷனை ஒருமுறை படித்து தெரிந்து கொள்ளவும்.

Job Notification Details

Official Notification LinkClick Here
Telegram Group LinkJoin Now

How to apply for IPPB Recruitment 2022 – விண்ணப்பிக்கும் முறை?

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி தேர்விற்கு விண்ணப்பிக்க தகுயானவர்கள் பின்வரும் முறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கவும்.

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://careers.nisg.org க்கு சென்று கொடுக்கப்பட்ட விவரங்களை முழுமையாக படிக்கவும்.
  • கல்வித்தகுதி மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் நீங்கள் தகுதி உடையவராக இருந்தால் அந்தப் பக்கத்தில் உள்ள Apply Now பட்டனை கிளிக் செய்யவும்.
  • பின்பு உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண், மற்றும் இதர விவரங்களை நிரப்பவும்.
  • கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை முறையான வடிவில் பதிவேற்றவும் (ஆதார், பட்டப்படிப்பு சான்றிதழ் நகல் முதலியன).
  • நீங்கள் பதிவேற்றிய விவரங்கள் அனைத்தையும் ஒருமுறை சரி பார்த்த பின்பு Submit செய்யவும். ஏதேனும் தவறான விவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
  • விண்ணப்பிக்க கடைசி தேதி 07.07.2022.